06
Aug
Tamil Palam | தமிழுக்காக வாரி வழங்கும் Texas தமிழர்கள்
ஒரு திருக்குறள் ஒப்பித்தால் ஒரு டாலர் பரிசு…. உலக சாதனைப் பரிசுகள்… தமிழுக்காகத் தமிழாய் வாழும் தம்பதியர்…🎉 ஞாயிறு நண்பகல் 12.05 மணிக்கு… DD தமிழ் தொலைக்காட்சியில்… பாருங்கள்… பாராட்டுங்கள்.. பகிருங்கள்..